இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவுவரை மேல்மாகாணத்திலிருந்து எவரும் வெளிமாகாணங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் மேல்மாகாணத்திலிருந்து ரயில்கள் வெளிமாகாணங்களுக்கு செல்லாதென ரயில்வே அறிவித்துள்ளது.