Our Feeds


Tuesday, November 3, 2020

www.shortnews.lk

தொழிலுக்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் தேவையில்லாத 107 நிறுவனங்கள் இவை தான்

 



தொழிலுக்கு செல்லும் போது ஊரடங்கு அனுமதிப் பத்திரம் அவசியமற்ற நிறுவனங்களின் பெயர் பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.


அதன்படி, முன்பு 84 ஆக காணப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை மற்றும் தனது நிறுவனத்தின் தலைவரால் வௌியிடப்படும் சேவைக்கு அழைக்கும் கடிதத்தை ஊரடங்கு அனுமதி பத்திரத்திற்கு பதிலாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முதலீட்டு சபையின் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுமதியுடன் செயற்படும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் தேவைப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »