முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் சுமார் ஐந்து வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த சிவசேனதுறை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் MP உள்ளிட்ட 5 பேர் இன்று - 24.11.2020 பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ShortNews.lk