கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்தனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு
கொழும்பு கிரேன்பாஸ் பகுதியை சேர்ந்த 83 வயது பெண்
புத்தளம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆண்
ரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஆண்
கொழும்பு 13 ஐ சேர்ந்த 78 வயது ஆண்
கொழும்பு 13 ஐ சேர்ந்த 64 வயது ஆண்
ஆகியோர்களே இன்று உயிரிழந்துள்ளனர்.