இன்று - 24.11.2020 இலங்கையில் கொரோனா தொற்று காரணமான 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவர்களுடன் கொரோனா மரண எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.
ShortNews.lk