Our Feeds


Monday, November 16, 2020

www.shortnews.lk

இன்று 03 பேர் கொரோனாவில் மரணம் - இலங்கை கொரோனா மரணம் 61 ஆக உயர்வு

 



இலங்கையில் இன்று - 16.11.2020 மூன்று பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.  இலங்கையில் கொரோனா மொத்த மரணங்கள் 61 ஆக உயர்வு.


மொரட்டுவ பகுதியை சேர்ந்த 84 வயது பெண்.

கொழும்பு - 10 பகுதியை சேர்ந்த 70 வயது ஆண்.

கொழும்பு - 13 பகுதியை சேர்ந்த 75 வயது ஆண் 


ஆகியோரோ இவ்வாறு உயிரிழந்துள்ளனர.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »