இலங்கையில் இன்று - 18.11.2020 கொரோனா தாக்கத்தினால் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 74 வயதுடைய பெண்,
கொழும்பு 13 ஐ சேர்ந்த 48 வயதுடைய ஆண்
கந்தானையை சேர்ந்த 70 வயது ஆண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ShortNews.lk