கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு 12 - புதுக்கடையை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் மீகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
48 பேர் இதுவரை கொரோனாவினால் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.
ShortNews.lk