துருக்கியின் ஏஜியன் கடற்கரையை ஒட்டி இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. துருக்கி நேரப்படி சரியாக 03.01 க்கு நில நடுக்கம் நடைபெற்றுள்ளது.
உயிரிழப்புகள் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவில்லை.