பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்ட 04/21 தற்கொலை தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுடைய சகோதரர் ரியாஜ் பதியுத்தீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் மீள் விசாரனை நடத்தக் கோரி ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும்கட்சி எம்.பி க்கள் வழங்கினார்கள்.
Saturday, October 10, 2020
ரிஷாதின் சகோதரர் விடுதலை தொடர்பில் மீள் விசாரனை நடத்துங்கள் - பிரதமர் தலைமையிலான ஆளும் கட்சி MP க்கள் ஜனாதிபதியிடம் கடிதம்
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »