ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம் பி டயானா , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைத் தவிர இதர எம் பிக்கள் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 2 எம் பிக்கள் இன்றைய தினம் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவை தெரிவித்து வாக்களிக்கவுள்ளதாக அறியமுடிந்தது.
எதிர்க்கட்சியில் இருந்து இதன்படி 8 எம் பிக்கள் வரையானோர் அரசுடன் இணைந்து வாக்களிக்கவுள்ளனர்.