ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழக முகாமைத்துவ பீட 03ம் வருட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளான பாணதுறையை சேர்ந்த மாணவன் தற்போது IDH வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.