மாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில் இறுதியாக அவர்களில் விடுவிக்க பட்டவர் சோபி பெதரோனின் என்பவர்தான். மாலியின் ஆயுத குழுக்களிடம் இருந்து விடுவிக்கபட்ட பிணை கைதி சோபி பெதரோனின் தனது நடான பிரான்ஸ் வந்தார்.
அவரை வரவேற்க்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் விமான நிலையம் வந்தார்.
தன்னை வரவேற்ற இமானுவேல் மேக்ரோனிடம் சோபி பெதரோனின் பேசும் போது நான் தற்போது கிருத்துவ மதத்தை சார்ந்த சோபி இல்லை என்றும் எனது பெயர் தற்போது மர்யம் நான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் என்றும் அவர் தனது இஸ்லாத்தை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்தார்.
இரு தினங்களுக்கு முன் இஸ்லாம் உலகெங்கும் நெருக்கடியில் இருக்கிறது என்று மீடியாக்களில் முழங்கிய மேக்ரோன் அதிர்ச்சியில் உறைந்து மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து மீடியாக்களை சந்திக்க முடியாமல் விமான நிலையத்தில் இருந்து ஓட்டம் எடுத்தார்.