கொழும்பு சமுர்த்தி திணைக்களத்தில் சேவையாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அதிகாரியின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த திணைக்களத்தில்25 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.