மக்களுக்கான விசேட அறிவித்தல் !
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கம்பஹா ,களுத்துறை மாவட்ட பகுதிகளில் திங்கள் மற்றும் வியாழனன்றும் ,கொழும்பு, குருநாகல் மாவட்டங்களில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அத்தியாவசிய சேவைகளுக்காக வர்த்தக நிலையங்கள் ,மருந்தகங்கள் திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.