இந்நாட்டு முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபரான பிம்ஷானி ஜாசிங்க ஆராச்சி பொலிஸ் நலன்புரி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.