கொலன்னாவை பிரதான வீதியிலுள்ள அதிசக்தி வாய்ந்த மின்வலுக்கொண்ட மின்கம்பத்தின் உச்சியில் ஏறி ஒரு நபர் ஆர்ப்பாட்டம் செய்வதனையே இங்கு காண்கிறீர்கள்.
குறித்த நபரின் கோரிக்கை மற்றும் பின்னணி தொடர்பில் விசாரிக்க பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
AM