தெமட்டகொட ,மருதானை ஆகிய பகுதிகளில் உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல்வரை அமுலாகியுள்ளது.
அதேபோல பயாகல பேருவளை ,அழுத்கம பகுதிகளுக்கு திங்கட்கிழமை காலை மணி வரை ஊரடங்கு அமுலாகியுள்ளது.
ShortNews.lk