ஆழிப்பேரலை (சுனாமி) வருமென பரப்பப்படும் தகவல்களில் உண்மையில்லையென இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல இடங்களில் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்படியான செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்களெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.