இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் சற்று நேரத்தில் கோட்டை நீதவான் நீதி மன்றுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அங்கிருக்கும் அவருடைய கட்சி முக்கியஸ்தர் ஒருவர் சற்று முன் SHORTNEWS செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
ரிஷாத் பதியுத்தீனின் சட்டத்தரணிகளும் அங்கு வருகை தந்துள்ளனர்.