Our Feeds


Friday, October 16, 2020

www.shortnews.lk

துபையில் வேலையிழந்து பூங்காவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்கள் - த டெலிகிராப் விசேட செய்தி

 



கொரோனா தாக்கம் காரணமான துபையில் வேலைக்கு சென்ற இலங்கை பணிப் பெண்கள் மற்றும் பணியாளர்கள் பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் தங்குமிடமின்றி துபை சத்வா பூங்காவில் தஞ்சமடைந்துள்ளனர்.


த டெலிகிராப் பத்திரிக்கையின் தகவலின் பிரகாரம் அவர்களில் பலர் 03 மாத விசிட் விசாவில் துபைக்கு வந்தவர்களாவர். இவர்களில் சிலருக்கு வேலைகள் கிடைத்திருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக அவர்களும் வேலையிழந்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இவர்கள் சத்வா பூங்காவில் தஞ்சமடைந்துள்ளனர். 


த டெலிகிராப் செய்தியை படிக்க இங்கு க்லிக் செய்யவும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »