Our Feeds


Monday, October 5, 2020

www.shortnews.lk

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு என்று பரப்பப்படும் செய்தி பொய்யானது - ஜனாதிபதி ஊடக பிரிவு

 


நாளை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்றும் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »