Our Feeds


Sunday, October 25, 2020

www.shortnews.lk

அலுத்கம, பயாகல, பேருவலை பொலிஸ் பிரிவுகளுக்கான ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் - இராணுவ தளபதி

 


அலுத்கம, பயாகல மற்றும் பேருவலை பொலிஸ் பிரிவுகளுக்கான கொரோனா ஊரடங்கு மறு அறிவித்தல் வரை தொடரும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »