கொழும்பு சென். பிரிஜேட்ஸ் கல்லூரியின் மாணவியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சுகாதார பரிசோதனைகள் செய்துள்ளதாகவும் பாடசாலையின் சுகாதார ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைச் சமூகம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஐ.சி பி டீ கல்லூரியின் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.