பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸின் தேசிய கால்பந்து அணியின் முஸ்லிம் வீரர் பவுல் போக்பா கால்பந்து அணியிலிருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் தொடர் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கையால் அவர் அணியிலிருந்து விலகினார் என்று திங்களன்று சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.