சஹ்ரான் ஹசீம் இந்தியாவிற்கு தப்பிசெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரே உதவி செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதுல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் துபாயிலிருந்து காணொளி மூலம் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Hiru News