Our Feeds


Sunday, October 4, 2020

www.shortnews.lk

கொரோனா நோயாளி அடையாளம் -கம்பஹாவில் ஊரடங்கு !

 



கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் 7 கிராமசேவகர் தொகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு.


கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »