இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 1083 பேர் மினுவங்கொட கொத்தணியில் கொரோனா தொற்று உறுதியாக நிலையில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.