20வது அரசியலமைப்பு
திருத்த சட்டமூல வரைபிற்கு தமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்கி
தம்மையும் தமது கட்சியையும் ஏமாற்றி விட்டதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி
சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.