பூகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த 21 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.