வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு கொரோனா ஊரடங்கு போடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பொய்யானதாகும். - பொலிஸ் ஊடக பேச்சாளர்.
A so-called SMS News Alert circulating on social media claiming that curfew has been imposed in Wellawatte & Bambalapitiya is totally false - Police Spokesman