முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களெனக் கூறி பிரான்ஸ் பத்திரிக்கை கேலிச்சித்திரம் வரைந்ததையும், குறித்த பத்திரிக்கையின் செயல்பாட்டை பிரான்ஸ் அதிபர் ஆதரித்துள்ளதையும் எதிர்த்து பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் செவ்வாயன்று பங்களாதேஷ் தலைநகரில் பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் உருவ பொம்மையை எரித்தனர்.
Tuesday, October 27, 2020
நபி (ஸல்) பற்றி கேளிச் சித்திரம் வெளியிட்ட பிரான்ஸை எதிர்த்து பங்களாதேஷில் பாரிய ஆர்பாட்டம் - பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »