அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது துணைவியார் மெலனியா கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.