மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு காவற்துறை முக்கிய அறிவிப்பு..
கடந்த 29, 30ஆம் திகதிகளில் குளியாபிடிய மற்றும் மேல்மாகாணதத்தில் இருந்து வெளியேறியவர்களை தற்போது அவர்கள் தங்கியுள்ள தங்குமிடங்களிலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை- காவல்துறை ஊடகப்பிரிவு மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.