ரிசார்ட் எம்.பி யை பிடியாணை இன்றியே கைது செய்யலாமென கோட்டை நீதவான் பணித்திருப்பதாகவும், அதனால் சட்டத்தின்படி அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாரை பணித்திருப்பதாகவும் சட்டமா அதிபர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ரிசார்ட் எம்.பி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாமென சி ஐ டி வட்டாரங்கள் தெரிவித்தன.