A/L மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை..!
ஊரடங்கு சட்டம் அமுலானாலும், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போது பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இதனை குறிப்பிட்டார்.