Our Feeds


Friday, October 30, 2020

www.shortnews.lk

எக்ஸ்போ லங்கா ஊழியர்கள் 9 பேருக்கு கொரோனா !

 



எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் 9 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதர சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.





 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »