மினுவங்கொட கொரோனா தொற்று பரவலில் இருந்து மேலும் 73 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 02 பேரும் சமூகத்திலிருந்து 71 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.