கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வீசாக் காலம் 60 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் மும்மொழியிலான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.