ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள திவுலபிட்டி, மினுவாங்கொடை, வியாங்கொடை பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 52 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.