Our Feeds


Thursday, October 22, 2020

www.shortnews.lk

கொரோனாவினால் குளியாபிட்டிய 50 வயது பெண் மரணம் - இலங்கையின் 14வது மரணம் பதிவு

 



கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.


கொரோனாவினால் இலங்கையில் ஏற்பட்ட 14வது மரணம் இதுவாகும். 


குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணொருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »