Our Feeds


Thursday, October 15, 2020

www.shortnews.lk

40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் பிரதமர் நிதியுதவி

 



நவராத்திரியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

10 ஆலய பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கி வைத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »