மதுகம - வலல்லாவிட
பகுதியில் 3 மாதக்குழந்தைக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த
பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த
குழந்தையின் தாய்க்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு
அவர்கள் இருவரும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.