திவுலப்பிட்டிய, பேலியகொட கொரோனா கொத்தணியில் 280 பேர் இனங்காணப்பட்டனர். தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 15 பேரும், அண்மித்த பகுதியில் 265 பேரும் அடங்குவர்
ShortNews.lk