இன்று (19) அதிகாலை கொழும்பு, தெஹிவலை தொடர்மாடி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னால் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இன்று மாலை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.