Our Feeds


Friday, October 16, 2020

www.shortnews.lk

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்கள் 23 ஆம் திகதி வரை மூடல்

 



கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரையில் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆட்பதிவுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்காக 0115226126/ 011 5226115 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »