இன்று புதிதாக 211 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் 09 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்தும் 202 பேர் ஏற்க்கனவே அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்றும் இராணுவ தளபதில் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk