பலத்த பரபரப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட 20ம் அரசியல் யாப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்த் தரப்பு எம்.பி க்களில் 02 பேர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ShortNews.lk