20ம் திருத்தத்தை நிறைவேற்றுவதை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று வாகன பேரணியாக எதிர்ப்பு வெளிக்காட்டி பாராளுமன்றம் வரை சென்றதுடன் பாராளுமன்றில் 20ம் திருத்தத்திற்கு எதிராக கொடிகளை கைகளில் கட்சி எதிர்ப்பு வெளியிடப்படுகின்றது.