Our Feeds


Tuesday, October 13, 2020

www.shortnews.lk

ஜனநாயகத்திற்கு எதிரான 20வது திருத்தத்தை வாபஸ் பெருங்கள் - அமரபுர - ராமஞ்ஞ பீடங்கள் அறிக்கை

 



அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை மீளபெற வேண்டும் என அமரபுர - ராமன்ன சமகிரி மஹா சங்கங்கள் தெரிவித்துள்ளன.


20ஆவது திருத்தமானது, அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளதுடன் , கருத்து சுதந்திரத்தையும் தடுப்பதாக அமரபுர - ராமன்ன சமகிரி மஹா சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »